நீ என்பது உடலல்ல.அறியும் அறிவே நீ!
நமது சொரூபம் இருப்பு மட்டுமே!
இதில் எதேனுமொன்றைக் கலப்பது
அஞ்ஞானம்.
பந்தம்.
Saturday, March 26, 2011
உண்மையான ஞானி
தோட்டி முதல் தொண்டைமான் வரை அனைத்து நிலையிலுள்ள அனுபவங்களையும் பெற்று,அவற்றில் ஒன்றும் இல்லை என்ற உறுதி தோன்றும் போதுதான் ஒருவன் பரமஹம்ச நிலையை அடைய முடியும்.அப்போதுதான் அவன் உண்மையான ஞானி ஆகிறான். ராமகிருஷ்ண பரமஹம்சர்
No comments:
Post a Comment