நீ என்பது உடலல்ல.அறியும் அறிவே நீ!
நமது சொரூபம் இருப்பு மட்டுமே!
இதில் எதேனுமொன்றைக் கலப்பது
அஞ்ஞானம்.
பந்தம்.
Saturday, March 26, 2011
இருக்கும் நினைவுடன் வாழக் கற்றுக்கொள்
தெளிந்த அறிவில் உணர்ந்து சாற்றுவதெல்லாம் தத்துவங்களாம்.
இருக்கும் காலத்தில் கடந்த நினைவுகளோடு
பிதற்றுவதெல்லாம் கவிதைகளாம்.
இருக்கும் நினைவுடன் வாழக் கற்றுக்கொள் என்றால் கசக்கிறதாம்.
இறந்த நினைவுகளோடு வாழ்வை தொலைப்பது
என்றால் இனிகிறதாம்.
No comments:
Post a Comment