"செய்பவன் நான்" என்ற எண்ணமே ஒரு கொடும்பாம்பின் விஷத்திற்கு ஒப்பானது.
உண்மையான ஞானம் என்பது இங்கு "செய்பவன் நானல்ல" என்று உணர்ந்து கொள்வதே.
மூச்சு,இருதயம்,செரிமானம் போன்றவற்றின் செயல்கள் எல்லாம் உயிரை
ஆதாரமாக கொண்டு, செய்பவன் இன்றி செயலாவது போல் நீயும் அதே
உண்மையின் ஆதாரத்தில் உன்னை (நான் செய்கிறேன் என்ற அபிமானத்தை)
இழந்து செயலை மட்டும் செய்து கொண்டு ஆனந்தமாய் இரு!
ஆனந்தம்=சுகதுக்கமற்ற நிலை.
No comments:
Post a Comment