இங்கே வாழும் ஒவ்வொரு மனிதனும்
தனித்தன்மை வாய்ந்தவன்.
பிறரோடு ஒப்பிட முடியாதவன்.
ஒவ்வொருவருக்கும் உரிய வாழ்க்கையை
இயற்கை அவர்களுக்கே உரிய சந்தர்ப்பங்களோடு
படைத்திருக்கிறது.
சந்தர்ப்பங்கள் உங்களை பக்குவபடுத்துவதற்கே
வழங்கப்பட்டுள்ளது என்பதை உணர்வதே
அந்த இயற்கையை புரிந்துகொள்ளுதல் ஆகும்.
அடுத்தவரோடு ஒப்பீடு செய்வதல்ல வாழ்க்கை.
No comments:
Post a Comment