நீ என்பது உடலல்ல.அறியும் அறிவே நீ!
நமது சொரூபம் இருப்பு மட்டுமே!
இதில் எதேனுமொன்றைக் கலப்பது
அஞ்ஞானம்.
பந்தம்.
Saturday, March 26, 2011
இரண்டுவகை இன்பம்.
அழியும் உடலுடன் இரண்டற கலந்து அத்துடன் அழியும் அற்ப இன்பந்தான் சிற்றின்பம்.
ஆதி அந்தமிலாத இறைவனுடன் இரண்டற கலந்து அழிவே இல்லாத நிலையை அடையும் இன்பந்தான் பேரின்பம்.
No comments:
Post a Comment