மனிதனின் அறியாமையே அவன் தன்னை
தன் எண்ணங்களுடன் சேர்த்து அறிவதுதான்.
அவன் தன்னை எண்ணங்களிலிருந்து விலக்கி தன்னை
தனித்து உணர்வதே தனது இயல்பு நிலை,இவ்வாறு தன்
உண்மை சொரூபத்தை அறிவதே ஞானம்,தன்னை அறிதல்,
சுதந்திரம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.
உண்மை சொரூபத்தை அறிவதே ஞானம்,தன்னை அறிதல்,
சுதந்திரம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.