சுழலுக்கு நிகரானது இவ்வுலகம்.
போகத்திலேயே மக்கள் கண்ணுங் கருத்துமாயிருக்கின்றனர்.
ஆனால் போகமோ துன்பம் மிக நிறைந்ததாக இருக்கிறது.
நதிப்பிரவாகத்திலிருக்கும் சுழலுக்கு நிகரானது இவ்வுலகம்.
அச்சுழலுக்குள் படகு ஒன்று அகப்பட்டுக் கொண்டால் அது
தப்பித்து வெளியே வரமுடியாது. இவ்வுலகில் அகப்பட்டுக்
கொள்கிறவர்களின் கதியும் இப்படியே.
Download As PDF
No comments:
Post a Comment