பற்றற்றவனின் நிலை.
தராசில் கனமுடைய தட்டு தாழ்கிறது.லேசான தட்டு மேலே போகிறது.
அதுபோல் உலகியல் பளுவைச் சேர்த்து வைத்திருப்பவன் வாழ்கையில்
அமிழ்ந்துவிடுகிறான்.அத்தகைய பளு குறைவாக இருப்பவன் இறைவனுடைய
பாதாரவிந்தங்களை நோக்கி மேலெழுகிறான்.
ராமகிருஷ்ண பரமஹம்சர்.
Download As PDF
No comments:
Post a Comment