அன்பின் உண்மை !
மலரின் அழகு உங்களை கவர்த்தால் அதை பறித்து விடாதீர் !
மாறாக அதனை செடியிலேயே விட்டுவிடுங்கள் !
ஒருவேளை அதன் மீது உங்களுக்கு அன்பிருந்தால் ....
ஏனெனில் பறித்தவுடன் அது வாடிவிடும் ! செடியிலில் இருந்தால் இன்னும் சில நாட்களுக்கு அதன் ஜீவிதம் உங்கள் கண்களுக்கு விருந்தளிக்கும்!
No comments:
Post a Comment