Saturday, August 22, 2015

அழுகை என்பது அவமானமல்ல!



















அழுகை என்பது அவமானமல்ல...
வெளிகாட்ட முடியாத உணர்வுகளின் உண்மை வெளிப்பாடு அது.
உங்கள் கண்ணீர் துளிகளை ஒருபோதும் மறைக்காதீர்கள் ! அவை சிந்தட்டும்.... 
மேலும் அவை நீங்கள் இயல்பாக மிக எதார்த்தமாக இருப்பதற்கான அடையாளம் !


Download As PDF

No comments: