நீ என்பது உடலல்ல.அறியும் அறிவே நீ!
நமது சொரூபம் இருப்பு மட்டுமே!
இதில் எதேனுமொன்றைக் கலப்பது
அஞ்ஞானம்.
பந்தம்.
Sunday, June 10, 2012
இதயத்தின் உள்ளேயே...
நீங்கள் உலகத்தின் எந்த மூலைக்கும் பயணிக்க வேண்டிய அவசியமில்லை. உங்களின் இதயத்தின் உள்ளேயே பயணிக்க தொடங்குங்கள். அங்கே ஏராளமான புதையல்கள் ஒளிந்துள்ளதை கண்டறிவீர்கள். உங்களின் இதயத்தின் ஒளி வெள்ளத்தில் அமிழ்ந்துவிடுங்கள்.(கரைந்து விடுங்கள்)
No comments:
Post a Comment