நீ என்பது உடலல்ல.அறியும் அறிவே நீ!
நமது சொரூபம் இருப்பு மட்டுமே!
இதில் எதேனுமொன்றைக் கலப்பது
அஞ்ஞானம்.
பந்தம்.
Friday, October 4, 2013
உனக்கும் அது சாத்தியமே!
நீயும் என்னை போன்றவன். நான் புத்தனாக முடியும் எனில் உனக்கும் அது சாத்தியமே! நீ கவலைப்பட தேவை இல்லை. ஞானத்தை பெறுவதென்பது ஒரு சிலருக்கு மட்டும் விதிக்கப்பட்டதல்ல! அது உன்னுடைய பிறப்புரிமை.
No comments:
Post a Comment