வாழ்க்கை பயணம்.
மனிதனின் முதல் அடியே மிகப்பெரிய ஓட்டம்தான்.
மிகப்பெரிய மாரத்தான் ஓட்டத்தைவிட பெரியது.
ஓட்டத்தில் வென்ற ஒவ்வொருவரும் தான் இந்த செய்தியை படித்துக்கொண்டிருக்கிறோம்.அந்த ஓட்டத்தை ஒரு நிமிடம் நினைவு கூர்ந்தால் இந்த உலகவாழ்க்கை ஒன்றும் அவ்வளவு கடினமல்ல என்பது தெளிவாகும்.
பத்துகோடி பேர்களில் நானும் ஒருவன் கர்பவாசலில்
அனைவரையும் கடந்து வெற்றி பெற்றே இந்த வாழ்வு பெறப்பட்டது
என்பதை நினைக்கும்போது மிகவும் மலைப்பாக உள்ளது.
No comments:
Post a Comment