அன்பு,கருணை,கடமை,சேவை,சமூகம் என்ற பெயரால்
உங்களை நீங்களே பலியாக்கி கொள்ளவேண்டாம்.
இவை அனைத்தும் அறியாமையால் உங்களின் அகங்காரம் வளர்வதற்கும்,மென்மேலும் கடினமாவதற்கும் மட்டுமே உதவும்.
உங்களின் முதல் கடமை உங்களின் இருப்புதன்மையை
உணர்வதே என்பதை அறிந்துக்கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment