Monday, July 25, 2011

மனித இயல்பும்,இறைவனின் இயல்பும்....

சேற்றில் புரள்வதுதான் குழந்தையின் இயல்பு.
ஆனால் அவன் அப்படியே இருக்குமாறு தாய்
விட்டுவிடுவதில்லை.அவனை கழுவி சுத்தப்படுத்துகிறாள்.



பாவம் செய்வது மனித இயல்பு.ஆனால் கருணைக் கடலான 
இறைவனோ மனிதனை அதிலிருந்து மீட்பதற்கான வழிகளையும் 
உருவாக்கி வைத்திருக்கிறான்.


மனிதன் பாவம் செய்வது நிச்சயம்.அனால் அவனை மீட்பதற்கான 
வழிகளை இறைவன் உருவாக்கி வைத்திருக்கிறார் என்பது அதைவிட 
இரண்டு மடங்கு நிச்சயம்.


இராமகிருஷ்ண பரமஹம்சர்.
Download As PDF

1 comment:

Karthikeyan Rajendran said...

அருமையான் சத்திய வார்த்தைகள்..........
தொடரட்டும் உமது பணி.... வாழ்த்துக்கள்.
அப்படியே நம்ம வீட்டுக்கும் கொஞ்சம் வாங்களேன். சூட்ட ஒரு காப்பி சாப்பிடலாம்..........